நெல்லையில் புயலை கிளப்பும் மதி-முக சுவர் விளம்பரம்
Subscribe to Oneindia Tamil
திரு-நல்வேலி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை புலிகளின் தோழனே என விளித்து நெல்லையில் வரையப்பட்டுள்ள சுவர்விளம்பரங்களால் காங்கிரஸார் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் ஜூலை மாதம் மதி-முக பொதுக்குழுக் கூட்டம் -நடைபெறவுள்ளது. இதையொட்டி நெல்லைவரவுள்ள வைகோவை வரவேற்று -ந-கர் மு--ழு-வதும் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விளம்பரங்களில் வைகோவை, புலிகளின் தோழனே என்று கூறப்பட்டுள்ளது. இது காங்கிரஸார் மத்தியில்பெரும் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான வைகோ காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்.இந் நிலையில் காங்கிரஸாரின் மனம் புண்படும்படியாக மதி-முகவினர் இதுபோல சுவர் விளம்பரங்கள் செய்வதுநியாயமில்லை என்று அவர்கள் பொறு-முகிறார்கள்.
More From
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications