சென்னை வந்தார் ப.சிதம்பரம்
சென்னை:
மத்திய நி-தியமைச்சராக பதவியேற்ற பின்- -முதல் -முறையாக ப.சிதம்பரம் இன்று காலை சென்னை -வந்தார்.
காங்கிரஸ் ஜன-நாயகப் பேரவை பொதுச் செயலாளரான ப.சிதம்பரம் காங்கிரஸ் கூட்டணி அரசில் நிதியமைச்சராகபொறுப்பேற்றுள்ளார். அதன் பிறகு -முதல் -முறையாக அவர் இன்று சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் திரளான தொண்டர்கள் ப.சிதம்பரத்தை வரவேற்றனர். காங்கிரஸ் தலைவர்களில்-முக்கியமானவர்களான பீட்டர் அல்போன்ஸ், வள்ளல் பெருமான் ஆகியோர் சிதம்பரத்தை வரவேற்றனர்.
பின்னர் கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள -நரு சிலை, சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைஆகியவற்றிற்கு ப.சிதம்பரம் மாலை அணிவித்தார்.
இன்று மாலை தி-முக தலைவர் கருணா-நிதியை சிதம்பரம் சந்திக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -நாளைசிவகங்கையில் -நடக்கும் வாக்காளர் -நன்றி செலுத்தும் கூட்டத்தில் ப.சிதம்பரம் கலந்து கொள்கிறார்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications