இளங்கோவன் மகன் திருமணத்திற்கு வருகிறார் சோனியா
சென்னை:
மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமணம் மற்றும்திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலினின் மகள் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னை வருகிறார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனுக்கு வருகிற ஜூன் 6ம் தேதி சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் ராமநாதசெட்டியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.
இதே நாளில் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரைக்கும், சபேசனுக்கும் அண்ணா அறிவாலயம்கலைஞர் அரங்கத்தில் திருமணம் நடக்கிறது. இரு திருமண நிகழ்ச்சிகளிலும் சோனியா காந்தி கலந்துகொள்ளவுள்ளார்.
இதற்காக 6ம் தேதி காலை அவர் சென்னை வருகிறார். திருமணங்களில் கலந்து கொண்டு விட்டுஅன்று மாலை அவர் டெல்லி திரும்புகிறார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்னர் முதல் முறையாக சோனியா காந்தி சென்னைவருவதால் அவருக்குப் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க காங்கிரஸார் திட்டமிட்டுள்ளனர்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications