தமிழ் இரண்டாம் தாள் நீக்கம்; கண்டித்து தமிழறிஞர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் ஒன், பிளஸ் டூ பாடங்களில் தமிழ் இரண்டாம் தாள் நீக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துசென்னையில் தமிழறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் பிளஸ் ஒன் எனப்படும் 11வது வகுப்பு மற்றும் பிளஸ் டூ எனப்படும் 12வது வகுப்புப்பாடத் திட்டத்திலிருந்து தமிழ் இரண்டாம் தாள் மற்றும் ஆங்கிலம் இரண்டாம் தாள் ஆகிய பாடங்கள்நீக்கப்பட்டுள்ளன. இந்த கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வருகிறது.
இந் நிலையில் தமிழ் இரண்டாம் தாளை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் 25 பேர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
தடையை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீஸார் 25 பேரையும் கைது செய்து பின்னர்விடுதலை செய்தனர்.
More From
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications