சென்னை விமான நிலையத்தில் லஞ்சம் வாங்கிய 7 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் லஞ்சம் வாங்கிய சுங்க இலாகாவைச் சேர்ந்த 7 பேரை மத்தியபுலனாய்வுத் துறை போலீஸார் இன்று காலை கைது செய்தனர்.
கொழும்புவிலிருந்து சஹாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த ஒரு பயணியிடம் சுங்கத் துறைஅதிகாரிகள் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுத்தால்தான் அவரது பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கமுடியும் என்று பேரம் பேசினர்.
இது குறித்து அந்தப் பயணி மத்திய புலனாய்வுத் துறை போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்துலஞ்சம் தர ஒத்துக் கொள்வதாக அந்தப் பயணியிடம் கூறச் சொன்ன சிபிஐ போலீஸார், அவ்வாறு லஞ்சம்கொடுத்தபோது பாய்ந்து சென்று சுங்க இலாகா அதிகாரிகள் 7 பேரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சுங்க இலாகா உதவி ஆணையரும் அடங்குவார். அவர்களிடமிருந்து ரூ.25,000ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது.
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications