வாக்காளர் பட்டியலிலும் புகைப்படம்: தேர்தல் ஆணையம்
டெல்லி:
கள்ள ஓட்டு போடுவதை முழுமையாகத் தவிர்க்க வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் புகைப்படத்தை வெளியிடதேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறியதாவது:-
ஆள்மாறாட்டம் செய்து கள்ள ஓட்டுப் போடுவதையும், ஒருவர் இரண்டு இடங்களில் ஓட்டு போடுவதையும் தடுக்கவாக்காளர் பட்டியலில் வாக்காளரின் புகைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்.
நாடு முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இந்த ஆண்டு இறுதியில் சில மாநில சட்டசபைகளுக்கு நடக்கஇருக்கும் தேர்தலுக்கு இந்த முறையை புகுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இந்தமுறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்க கூடுதலாக 60 சதவீதம் செலவு பிடிக்கும்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் இந்தத் தேர்தலில்லட்சக்கணக்கானோர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இத்தகைய குறைபாடுகளை நீக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
வாக்குப்பதிவு விவரங்களை இணையதளங்கள் மூலம் பரிமாறிக் கொள்ளவும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்று கூறினார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications