பொது இடங்களில் "நோ ஸ்மோக்கிங்": அரசு புதிய உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொது இடங்களில் புகை பிடிப்பது, எச்சில் துப்புவது போன்றவற்றை தடை செய்து பிறப்பித்துள்ள உத்தரவு குறித்துவிளம்பரப் பலகைகள் வைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது இடங்களில் புகை பிடிப்பது, வெற்றிலை எச்சிலைத் துப்புவது உள்ளிட்டவற்றைத் தடை செய்து தமிழக அரசுகடந்த 2002ம்ஆண்டு உத்தரவிட்து. அந்த உத்தரவு கடந்த ஆண்டு மே மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந் நிலையில், இந்தத் தடை குறித்து பொதுமக்கள் புழங்கும் இடங்களில் அனைவருக்கும் புரியும் வகையில், புகைபிடிப்பது, எச்சில் துப்புவது தடை செய்யப்பட்ட பகுதி, இந்த செயல்கள் தண்டனைக்குய குற்றமாகும் என்றுதமிழிலும், ஆங்கிலத்திலும் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதி வைக்குமாறு தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications