சோதனை முறையில் நாளை வீராணம் நீர் விநியோகம்
சென்னை:
வீராணம் குடிநீர் நாளை சோதனை முறையில் விநியோகிக்கப்படவுள்ளது என்று அரசுத் துறை வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.
மே மாத இறுதிக்குள் சென்னைக்கு வீராணம் நீர் கொண்டுவரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தேர்தல்பிரசாரத்தின்போது கூறியிருந்தார். அதற்கான பணிகளைப் பொதுப்பணித் துறையினரும், சென்னைக் குடிநீர்வாரியத்தினரும் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
வீராணம் பகுதியிலிருந்து போரூர் வரை 208 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள ராட்சதக் குழாய்களில்நீர்க்கசிவு ஏற்படும் வாய்புள்ளதா என்பது கடந்த சில வாரங்களாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
இந் நிலையில் வீராணம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து குழாய் மூலம்சென்னைக்கு குடிநீரைக் கொண்டு வந்து விநியோகிக்கும் பணியை, சோதனை முறையில் நாளை மேற்கொள்ளதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
இந்தச் சோதனை முயற்சியின் முடிவைப் பொருத்து விரைவில் சென்னைக்கு முழு விநியோகம் செய்யப்படும் என்றுஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications