மதுரை-ராமேஸ்வரம் அகல பாதை பணிக்கு முன்னுரிமை: வேலு
சென்னை:
மதுரை-ராமேஸ்வரம், திருச்சி-மானாமதுரை இடையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகலப் பாதையாகமாற்றும் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுகூறியுள்ளார்.
தெற்கு ரயில்வேயின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார் அமைச்சர் வேலு. பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரை-ராமேஸ்வரம், திருச்சி-மானாமதுரை இடையிலான அகலபாதைப் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ளஅனைத்து மீட்டர் கேஜ் ரயில் பாதைகளும் அடுத்த 5 ஆண்டுகளில் அகல பாதையாகமாற்றப்படும். இந்தப் பணிகளுக்காக ரூ. 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தாம்பரம்-சேலையூர் சாலையில் ரூ. 1.2 கோடியில் சாலை மேம்பாலம் அமைக்கப்படும். ஆறு மாதத்தில் இப்பணிமுடியும். தாம்பரம் சானிட்டோரியம் அருகே கட்டப்பட்டு வரும் சப்வே பாலம் 6 மாதத்தில் முடிவடையும்.
மண்டபத்திற்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையே கடலில் உள்ள பாம்பன் பாலம் அருகே புதிய அகல ரயில் பாதைஅமைக்க சர்வதேச டெண்டர் கோரப்படும் என்று கூறினார் அமைச்சர் வேலு.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications