கலாம், மன்மோகன் சிங்கை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்திக்க தமிழக ஆளுநர் ராம்மோகன்ராவ் டெல்லி சென்றுள்ளார்.
ஆந்திர மாநில முன்னாள் டிஜிபியாக இருந்தவர் ராம்மோகன் ராவ். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் நட்பைப் பெற்ற ராவ், நாயுடு பரிந்துரையின் பேரில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகளால் வரவேற்கப்பட்ட ராம்மோகன் ராவ் பின்னர் அவர்களின்விமர்சனத்திற்கு ஆளானார். முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் குறித்து அவர் எந்தக் கேள்வியையும்கேட்பதில்லை, எதிர்க்கட்சிகளின் புகார்களை கண்டுகொள்வதில்லை, செயல்படாத ஆளுநராக ராவ் மாறி விட்டார்என்றெல்லாம் திமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் செய்தன.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக ஆளுநர் மாற்றப்படுவாரா என்ற பேச்சு பரவி வருகிறது.இந்தச் சூழ்நிலையில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்திக்க டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் ராவ்.
இருவரையும் சந்தித்து விட்டு ஜூன் 2ம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளதாக ஆளுநர் மாளிகைசெய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications