மதுரைக்கு காரில் வந்த 8 பேர் விபத்தில் பலி
மதுரை:
ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு காரில் வந்த 8 பேர் சாலை விபத்தில் சிக்கி பலியானார்கள்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 17 பேர் மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று அதிகாலைகிளம்பி வந்தனர். பரமக்குடி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசு பேருந்து கார் மீது மோதியது.
இதில் காரில் பயணம் செய்த வெற்றிச் செல்வன்,சிவமணி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.படுகாயம் அடைந்த 6 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரதுநிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதேபோல, கன்னியாகுமரியிலிருந்து காரில் மதுரைக்கு வந்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்சாலை விபத்தில் பலியானார்கள்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த நாசர் என்பவரது குடும்பத்தினர் காரில் மதுரை வந்து கொண்டிருந்தனர். இன்றுஅதிகாலை நான்குநேரி புறவழிச்சாலை பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து கார்மீது மோதியது.
இதில் நாசர், அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். கார் டிரைவர் படுகாயம்அடைந்தார்.
-
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications