தூத்துக்குடி-கொழும்பு கப்பல் சேவை: இலங்கை தூதர் நம்பிக்கை
மதுரை:
தூத்துக்குடிக்கும், கொழும்பு நகருக்கும் இடையிலான சுற்றுலா பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில்தொடங்கும் என இலங்கை துணைத் தூதர் சுமித் நகுந்தலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையிலானபயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க இலங்கை அரசு ஆவலாக உள்ளது.
இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இப்போது இதை தொடங்குவது சரியாக இருக்காது என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறி விட்டார். ஆனால் தற்போதைய மாறியுள்ள சூழ்நிலையில் இந்த சேவையைதொடங்குவது பொருத்தமாக இருக்கும்.
இந்த கப்பல் போக்குவரத்து குறித்து மாநில அரசின் கருத்தை மத்திய கப்பல் துறை அமைச்சகம் கோரியுள்ளது.எனவே விரைவில் இந்த சேவைக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கொழும்பு நகரிலிருந்து கொச்சி நகருக்கு கப்பல் போக்குவரத்தை நடத்தினால் சரியாக இருக்காது. இதனால்இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வர விரும்பும் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள். தூத்துக்குடிதான் இந்த கப்பல்சேவைக்கு சரியான நகராகும் என்றார் நகுந்தலா.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications