கார்-மினி லாரி மோதலில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
மதுராந்தகம்:
விழுப்புரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே மினி லாரியும், காரும் நேருக்கு -நர் மோதிக் கொண்டதில் 3பெண்கள் உள்பட 5 பேர் பலியாயினர்.
சென்னை அண்ணா -ந-கரைச் சேர்ந்த ராஜாசிங் என்பவர் தனது2 மகன்கள், 2 மருமகள்கள் ஆகியோருடன் கா-ரில்ஊருக்குப் போய் விட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தார்.
அவர்களது கார் மதுராந்தகம் அருகே அச்சிரப்பாக்கம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த மினி லா-ரி கார்மீது பயங்கரமாக மோதியது. இதில் ராஜாசிங்கின் 2 மகன்களும், 2 மருமகள்களும் சம்பவ இடத்திலேயேஇறந்தனர்.
இதேபோல, மினி லாரியில் வந்த ஒரு பெண்ணும் விபத்தில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து அச்சிரப்பாக்கம்போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications