விடுப்பு எடுக்காத பொறியியல் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் கல்லூரிக்கு வரும் பொறியியல் மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்திலும் 5மதிப்பெண்கள் வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் அக மதிப்பீட்டு முறை மூலம் 20 மதிப்பெண்கள்வழங்கப்படும். இதில் ஒவ்வொரு பாடத்திலும் அதற்குரிய வகுப்புகளில் ஒரு நாள்கூட லீவு எடுக்காமல் வகுப்புக்குவரும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் வழங்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவெடுத்துள்ளது. க
மாணவர் வருகைப் பதிவை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எடுக்கின்றவிடுமுறையைப் பொருத்து இந்த மதிப்பெண்கள் குறையும்.
இந்த கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications