பஞ்சாயத்து ராஜ் துறைக்கு ஆலடி அருணா எதிர்ப்பு; கலாமுக்கு கடிதம்
சென்னை:
மத்திய அமைச்சரவையில் அரசியல் சட்டத்திற்கு முரணாக பஞ்சாயத்து ராஜ் துறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி,ஆலடி அருணா (முன்னாள் திமுக அமைச்சர்) குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பஞ்சாயத்து ராஜ் என்ற புதிய துறை மத்தியஅமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் அரசியல் சட்டத்திற்கு முரணானது. உள்ளூர் நிர்வாகம்என்பது மாநில அரசுகள் சம்பந்தப்பட்டது. அரசியல் சட்டத்தின் 8-வது பிரிவில் இது மிகவும் தெளிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பஞ்சாயத்து ராஜ் என்ற இலாகாவை உருவாக்க பிரதமர் மன்மோகன் சிங் எப்படி சம்மதித்தார்என்பது புரியவில்லை.
அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் துறை குறித்து சட்ட வல்லுநர்களுடன் விவாதித்துஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார் ஆலடி அருணா.
திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த ஆலடி அருணா தற்போது பாஜகவில் உள்ளார். பஞ்சாயத்து ராஜ்அமைச்சராக மணிசங்கர் அய்யர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications