மதுரை உயர்நீதிமன்ற கிளை: சுபாஷன் ரெட்டி புதிய முடிவு
சென்னை:
நாடாளுமன்ற ஒப்புதல் வரும் வரை மதுரை உயர்நீதிமன்றக் கிளை திறப்பு விழாவை தள்ளி வைப்பதென சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தலைமையிலான மதுரை உயர்நீதிமன்றக் கிளைக் குழு முடிவுசெய்துள்ளது.
மதுரை உலகனேரியில் அமைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றக் கிளையைத் திறப்பதில் பல இடையூறுகள்ஏற்பட்டுள்ளன. 3 முறை தேதி குறிப்பிடப்பட்டு திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதனால் தென்மாவட்ட வழக்கறிஞர்கள், பொதுமக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சுபாஷன் ரெட்டி தலைமையிலான மதுரை உயர்நீதிமன்றக் கிளை கட்டடக் குழு சென்னையில்கூடியது. இந்தக் குழுவில், உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள், பொதுப்பணித்துறை மற்றும் பிற துறை அதிகாரிகள்உள்ளனர்.
இந்தக் குழுவின் கூட்டத்தில், நாடாளுமன்ற ஒப்புதல் வரும் காத்திருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரை கிளை இப்போதைக்கு திறக்கப்படும் வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications