சொத்து குவிப்பு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சரின் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி திமுகமுன்னாள் அமைச்சர் ஜெனீபர் சந்திரன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜெனீபர் சந்திரன், அவரது கணவர் சந்திரன், முகம்மது அப்துல் காதர் உள்ளிட்ட 5 பேர் மீது தூத்துக்குடி முதன்மைநீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் வரும் 14ம் தேதி குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படவுள்ளது.
இந் நிலையில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெனீபர் சந்திரன் மனுத் தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி, ஜெனீபரின் கோரிக்கையை நிராகரித்தார்.
ஜெனீபர் சந்திரன் தற்போது அதிமுகவில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications