இலங்கையை மறுசீரமைக்க இந்தியா உதவும்: நட்வர்சிங்
டெல்லி:
இலங்கையின் மறுசீரமைப்பு, மறுவாழ்வு பணிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறைஅமைச்சர் நட்வர் சிங் கூறியுள்ளார்.
இலங்கைத் தூதர் லட்சுமண் கதிர்காமருடன் ஆலோசனை நடத்திய நட்வர்சிங், பின்னர் செய்தியாளர்களிடம்கூறியதாவது:
இலங்கை பிரச்சினையில் இந்தியாவினால் எந்தவிதமான உதவிகளைச் செய்ய முடியுமோ, அதை நிச்சயம்செய்வோம். இந்த ஆலோசனையை குறித்து கூட்டணிக் கட்சிகளுக்குத் தெரிவிக்கப்படும். தமிழகத்தில் திமுக,மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இயல்பாகவே இவ்விஷயத்தில் ஆர்வமாக இருக்கின்றன என்று கூறினார்.
பின்னர் கதிர்காமர் கூறியதாவது:
இலங்கையின் அமைதி முயற்சிகளில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் இலங்கை மக்களிடம்நிலவி வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர விடுதலைப் புலிகள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். எதைப்பற்றியெல்லாம் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது குறித்து இப்போது ஆலோசனை நடைபெற்று வருகிறதுஎன்றார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications