மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணைக்கு கடந்த 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்திருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் இந்த மாதம் 12ம் தேதி வாக்கில் வழக்கம் போல அணைதிறக்கப்படுமா என்ற பெரும் கேள்விக்குறி நிலவி வருகிறது. இதனால் காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகள்பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இந் நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துவருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,061 கன அடியாக இருந்தது. சனிக்கிழமை இது 1,896 கனஅடியாக உயர்ந்து ஞாயிற்றுக்கிழமை 2,014 கன அடியாக உயர்ந்தது. நேற்று விநாடிக்கு 3,215 கன அடி தண்ணீர்வந்து கொண்டிருந்தது. அணையில் தற்போது 30.80 அடி தண்ணீர்தான் இருப்பு உள்ளது.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications