பால் கொள்முதல் விலை உயர்வு: ஜெவின் தொடரும் சலுகை
சென்னை:
பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால் பால் விற்பனை விலை உயராது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பின் முதல்வர் ஜெயலலிதா முன்னர் பிறப்பித்த பல உத்தரவுகளை திரும்பப பெற்றும், பலபுதிய சலுகைகளை அறிவித்தபடியும் வருகிறார். நேற்று மின்சாரக் கட்டணத்தைக் குறைத்து உத்தரவு பிறப்பித்தஅவர் இன்று பால் கொள்முதல் விலையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.9.50லிருந்து ரூ.10.50 ஆக உயர்த்தப்படுகிறது. அதேபோல் எருமைப்பாலின் கொள்முதல் விலை ரூ.1.04 அதிகரிக்கப்பட்டு, ரூ.12.50 புதிய விலையாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்-தநட-வ-டிக்-கை இன்-று மு-தல் அம-லுக்-கு வ-ரும். இந்த கொள்முதல் விலை உயர்வால் பால் விற்பனை விலை உயராது.
கிராமப் புறங்களில் ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு 1,000 பசுக்கள் இருக்கும் வகையில் பசுக்களின்எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும்.
பசுக்களை வாங்க குறைந்த வட்டி விகிதத்தில் அரசு கடன் வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஜெவின் அதிரடி அறிவிப்புகள்:
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் ஜெயலலிதா வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளின் விவரம்:
ஆசிரியர்கள் மீதான தண்டனைகள் ரத்து.
இல்லாதவர்களுக்குப் புதிய அட்டைகள்.
பாஸ் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அனைத்து நாள்களிலும் 50
சதவீதச் சலுகைக் கட்டணத்தில் பஸ் பாஸ்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications