எருமைகள் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்; என்ஜின் சேதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் எருமை மாடுகள் மீது மோதியது. இதில் என்ஜின்சேதமடைந்தது. இதனால் தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் ரயில்கள் போக்குவரத்தில் பாதிப்புஏற்பட்டது.
சென்னையையடுத்து மேல் மருவத்தூர் அருகே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, ரயில் பாதையைகடக்க முயன்ற 4 எருமை மாடுகள் மீது மோதியது. இதில் 2 எருமை மாடுகள் பலியாயின. இந்த விபத்தில் ரயில்என்ஜின் சேதமடைந்தது.
இதனால் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டு அனந்தபுரி எக்ஸ்பிரஸ்ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 3 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ்ரயில் சென்னை வந்து சேர்ந்தது.
இந்த விபத்தால், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வந்த ரயில்கள் அனைத்தும் மிகவும் தாமதமாகவேசென்னை வந்து சேர்ந்தன.
More From
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications