பாஜக தலைவர்கள் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ஜெ.
சென்னை:
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி உறவு தொடர்பாக பாஜக தலைவர்கள் கருத்து விரும்பவில்லை என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கடந்த 30ம் தேதி பாஜகவின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் அகில இந்தியத்தலைவர் வெங்கைய்யா நாயுடு, அதிமுக-பாஜக கூட்டணி தேர்தலுக்காக உருவானது. இப்போது தேர்தல்முடிந்துவிட்டதால் கூட்டணி தொடர்வதாகக் கருதவில்லை என்று தெரிவித்தார்.
அதே கருத்தை கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசனும் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், பாஜக தலைவர்களின் கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தேர்தல் முடிவுகள் வெளியானதும், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி தொலைபேசியில் தொடர்பு கொண்டுஎன்னிடம் பேசினார்.
நேற்று முன்தினம் வெங்கைய்யா நாயுடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, நான் நிருபர்களிடம் கூறியதுதவறாகப் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டதாகவும், அதிமுகவுடனான தோழமையைத் தொடர பாஜகவிரும்புவதாகவும் தெரிவித்தார்.
எனவே இந்தப் பிரச்சனை தொடர்பாக எந்தக் கருத்தையும் கூற நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications