சென்னை வந்தது வீராணம் நீர்; 2 நாட்களில் விநியோகம்
சென்னை:
புது வீராணம் திட்டத்தின் மூலம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள குடிநீர் விநியோகம் இன்னும் 2 நாட்களில்தொடங்கும் என்று கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டு வருவதற்காக ரூ.700 கோடியில் புதுவீராணம் திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. தற்போது வீராணம் ஏரியில் போதிய தண்ணீர் இல்லாதகாரணத்தால் நெய்வேலி, வடலூர் ஆகிய பகுதிகளில் போர் போட்டு தண்ணீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம்குடிநீர் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது.
சுமார் 208 கிலோமீட்டர் தொலைவிலிருந்து ராட்சச குழாய்கள் மூலம் கொண்டு வரப்பட்ட குடிநீர் தற்போதுசென்னை போரூர் ஏரியில் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வரத்து சீராகவும், வழியில் கசிவு ஏதும்இல்லாமல் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போரூர் வந்துள்ள வீராணம் நீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களில் இந்த குடிநீர் சென்னை நகரமக்களுக்கு விநியோகிக்கப்படும்.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications