அரசு டாக்டர்கள் பற்றாக்குறை சரி செய்யப்படும்: அன்புமணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறை சரி செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி கூறியுள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு முதியோர், ஓய்வூதியர்களுக்கான சிறப்பு மருத்துவமனையை இன்று சுற்றிப் பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,இந்த மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை என்று கூறப்பட்டது. இந் நிலை நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது.
இவை இரண்டையும் தவிர மருத்துவமனைகளின் சுகாதாரத்தையும் பேணிக் காக்க வேண்டியுள்ளது. இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப் புறங்களில் அரசு மருத்துவர்கள் கட்டாயமாக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார் அவர்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications