தீப்பொறி ஆறுமுகத்துக்கு 1 ஆண்டு சிறை தண்டனை
மதுரை:
மதுரையைச் சேர்ந்த முன்னாள் திமுக மேடைப் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகத்திற்கு மதுரை நீதிமன்றத்தில் 1ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
மதுரையைச் சேர்ந்தவர் தீப்பொறி ஆறுமுகம். திமுகவில் பல காலம் மேடைப் பேச்சாளராக இருந்து தமிழகமெங்கும்தனது "அனல்" பறக்கும் பேச்சால் பிரபலமடைந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் திமுகவிலிருந்து விலகிஅதிமுகவில் இணைந்தார்.
கடந்த 1991ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி திடீர் நகர் பகுதியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் தீப்பொறிஆறுமுகம், ஜெயலலிதா குறித்து கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதுதொடர்பாக அதிமுகவினர்கொடுத்த புகாரின் பேரில் திடீர் நகர் போலீஸார் புகார் பதிவு செய்து மதுரை 5வது குற்றவியல் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, 2 பிரிவுகளின் கீழ் தலா ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதித்தார். இரு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து மேல் முறையீடு செய்யப்போவதாகக் கூறி தீப்பொறி ஆறுமுகம் ஜாமீன் பெற்றார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications