காவிரி பிரச்சினை: கூட்டணி தலைவர்களுடன் கருணாநிதி 5ம் தேதி ஆலோசனைசென்னை:காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி வரும் 5ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 5ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் நினைவு அரங்கத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.இந்தக் கூட்டத்தில் காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் பிரச்சினை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.இதேபோல, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது என்று கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி வரும் 5ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 5ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் நினைவு அரங்கத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் பிரச்சினை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது என்று கூறியுள்ளார்.
More From
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications