சுப. இளவரசனின் தம்பி கைது
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப.இளவரசனின் தம்பி சுப. செல்வம் திடீர் என்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப.இளவரசன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந் நிலையில், அவரது தம்பிசுப. செல்வம் பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல் நிலையம் மீது வெடிகுண்டு வீசியதாக தொடரப்பட்ட வழக்கில் செல்வம் மீது வழக்கு நடந்து வருகிறது.இதுதொடர்பான விசாரணையில் அவர் ஆஜராகாததால் அவரைக் கைது செய்ய ஜெயங்கொண்டம் நீதிமன்றம்உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சுப. செல்வத்தை ஜெயங்கொண்டம் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினர்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications