பண்ணையாரிடம் பறிமுதல் செய்த நகையை பெற ராதிகா செல்வி நீதிமன்றத்தில் மனு தாக்கல்சென்னை: தமது கணவர் வெங்கடேச பண்ணையாரிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்த நகைகள் மற்றும் பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு கோரி திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.பி. ராதிகா செல்வி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கடந்த வருடம் வெங்கடேச பண்ணையார் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவரிடமிருந்து 60 பவுன் நகைகள், ரூ.1 லட்சம், 4 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரது மனைவி ராதிகா செல்வி அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களவைக் கூட்டத் தொடரில் ராதிகா செல்வி டெல்லி சென்றுள்ளார். இந் நிலையில், பண்ணையாரிடம் கைப்பற்றப்பட்ட நகை மற்றும் பணத்தைத் திருப்பத் தரக் கோரி ராதிகா செல்வி சார்பில் எழும்பூர் 14-வது பெருநகர நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ் இது குறித்து பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
சென்னை:
தமது கணவர் வெங்கடேச பண்ணையாரிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்த நகைகள் மற்றும் பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு கோரி திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.பி. ராதிகா செல்வி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த வருடம் வெங்கடேச பண்ணையார் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவரிடமிருந்து 60 பவுன் நகைகள், ரூ.1 லட்சம், 4 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவரது மனைவி ராதிகா செல்வி அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களவைக் கூட்டத் தொடரில் ராதிகா செல்வி டெல்லி சென்றுள்ளார்.
இந் நிலையில், பண்ணையாரிடம் கைப்பற்றப்பட்ட நகை மற்றும் பணத்தைத் திருப்பத் தரக் கோரி ராதிகா செல்வி சார்பில் எழும்பூர் 14-வது பெருநகர நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ் இது குறித்து பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications