ராஜீவ் கொலை வழக்கில் உதவ ஐரோப்பா நிபந்தனை
டெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்தால் அவற்றை ஒப்படைக்கசில ஐரோப்பிய நாடுகள் நிபந்தனை விதித்துள்ளன.
ராஜீவ் கொலைக்கு முன்பும் அதன் பின்பும் விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் பணம் சென்ற வழிமுறைகள் குறித்துபல்நோக்கு கண்காணிப்பு ஏஜென்சி தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
குறிப்பாக சாமியார் சந்திராசாமி மற்றும் புலிகளுக்கு நிதியைத் திரட்டித் தரும் பத்மனாபன் ஆகியோர் மூலம் 50வங்கிகள் வழியாக விடுதலைப் புலிகளுக்கு பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக சிபிஐ கண்டறிந்துள்ளது.
இது தொடர்பான விவரத்தை அறிந்து கொள்ள உதவுமாறு 23 நாடுகளுக்கு ஏஜென்சி கடிதம் எழுதியது. ஆனால்தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை அனுப்ப தயாராக இருக்கும் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் ஒருநிபந்தனையை விதித்துள்ளன.
தாங்கள் தரும் ஆதாரங்கள் மூலமாக கைது செய்யப்படும குற்றவாளிகள் யாருக்கும் மரண தண்டனை அளிக்கக்கூடாது என்ற நிபந்தனைதான் அது. இது குறித்து மத்திய அரசுடன் விரைவில் விவாதிக்க உள்ளதாக பல்நோக்குகண்காணிப்பு ஏஜென்சி கூறியுள்ளது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications