காவலருக்கு எதிரான வழக்கு: இன்பத்தமிழன் வாக்குமூலம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக போலீஸ்காரர் மீது தொடரப்பட்ட வழக்கில் இளைஞர்நலத்துறை அமைச்சர் இன்பத்தமிழன் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
கடந்த 2002ம் ஆண்டு, அக்டோபர் 9ம் தேதி காவிரிப் பிரச்சினை தொடர்பாக அரசு பந்த் நடத்தியது. பந்த்தினத்தன்று காவலர் ஜெயராஜ் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் இருந்த இடத்தில் அவர் பணியில் இருந்தார். அப்போதுஅந்தப் பகுதிக்குவந்த அமைச்சர் இன்பத் தமிழன், ஜெயராஜ் குடிபோதையில் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின் பேரில், போலீஸார் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜெயராஜ் மீது வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்பத்தமிழன் வாக்குமூலம் அளித்தார்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications