தமிழகத்தில் மேலும் ஒரு மத்திய சிறைச்சாலைதர்மபுரி:தமிழகத்தில் மேலும் ஒரு மத்திய சிறைச்சாலை அமைக்கப்படும் என்று காவல்துறை இயக்குனர் நெயில்வால் தெரிவித்தார். தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய கூடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் ஆண்டுக்கு 3,000 வீடுகள் வீதம் 90,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 43 சதவீத வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மேலும் ஒரு மத்திய சிறைச்சாலை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது 500 பெண் கைதிகள் தங்கும் வசதி கொண்டதாக இருக்கும். இதுதவிர மாநிலம் முழுவதும் 200 காவல் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தமிழகத்தில் மேலும் ஒரு மத்திய சிறைச்சாலை அமைக்கப்படும் என்று காவல்துறை இயக்குனர் நெயில்வால் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய கூடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் ஆண்டுக்கு 3,000 வீடுகள் வீதம் 90,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 43 சதவீத வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மேலும் ஒரு மத்திய சிறைச்சாலை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது 500 பெண் கைதிகள் தங்கும் வசதி கொண்டதாக இருக்கும். இதுதவிர மாநிலம் முழுவதும் 200 காவல் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications