படுகொலைகளை தவிர்க்க புலிகள், இலங்கை அரசு உறுதி
கொழும்பு:
கொலைச் செயல்களில் ஈடுபடுவதில்லை என்று இலங்கை ராணுவமும், விடுதலைப் புலிகள் அமைப்பும் உறுதி எடுத்துக் கொண்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து கிழக்கு மாகாணத்தில் புலிகள், ராணுவத்தினர் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந் நிலையில் கடந்த திங்கள்கிழமை தமிழ்ப் பத்திரிகையாளர் நடேசன் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய இலங்கை ராணுவமும், அவர்களுக்கு உதவிய தீவிரவாதிகளும் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புலிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்ததது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இந்தப் பதற்றத்தைத் தணிக்க நார்வே கண்காணிப்புக் குழு இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தது. மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டத்தில் புலிகள் மற்றும் இலங்கை ராணுவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கொலைச் செயல்களில் ஈடுபடுவதில்லை என்ற உறுதிமொழியை இரு தரப்பினரும் எடுத்துக் கொண்டனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு











Click it and Unblock the Notifications