உயிர் நீத்த புலிகளின் குடும்பத்தினரை பராமரிக்க தனி இல்லம்
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி:
இலங்கை இனப் போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் பெற்றோரை பொறுப்பேற்று பராமரிக்க இன்னொரு இல்லம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
கிளிநொச்சியில் உள்ள அன்புச்சோலை மூதாளர் பேணலகம் என்ற அந்த இல்லத்தின் சார்பில் பெண்களுக்கான தனி பராமரிப்பு இல்லம் திறக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் பங்கேற்க பிரபாகரன், இல்லத்தில் வசிக்கும் புலிகளின் பெற்றோருக்கு பரிசுகளை வழங்கினார். புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோரும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications