காவிரி: அதிமுகவுக்கு இல.கணேசன் பாராட்டு
சென்னை:
காவிரி விவகாரம் குறித்துப் பேச நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கச் செல்லும் திமுக தலைமையிலான குழுவில் இடம் பெற அதிமுக முன் வந்திருப்பதை பா.ஜ.க. வரவேற்றுள்ளது.
இது குறித்து பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கூப்பிட்டாலும் அதிமுக வராது என்று நினைத்து திமுக தரப்பில் இருந்து அதிமுகவுக்கு துரைமுருகன் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், இந்தக் குழுவில் இடம் பெறத் தயார் என்று அறிவித்ததன் மூலம் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திவிட்டார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் இந்த எதிர்பாராத அறிவிப்பால் தமிழகம் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. மாநில நலனுக்காக இப்படி அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட்டால் அது தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடும்.
காவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகளுக்கு பா.ஜ.கவும் துணை நிற்கும் என்று கூறியுள்ளார் கணேசன்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications