வாக்காளர் பட்டியல் கு-ளறு-ப-டி: விசா--ர-ணை தள்-ளிவைப்-பு
திருவனந்தபுரம்:
நட-ந்-த மு-டிந்--த மக்-க---ள-வைத் தேர்-த-லின்-போ-து தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் லட்-ச--க-ணக்-கானோர் பெயர்கள் விடுபட்டது தொடர்பா-க தேர்-தல் ஆ--ண-யம் இன்-று- நடத்-தவி-ருந்-த விசா-ர-ணை-யை தள்-ளி-வைக்-கப்-பட்-டுள்-ள-து.
மே 10-ம் தேதி வாக்குப் பதிவின்-போ-து வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருந்த ஏராளமானோர் வாக்-கா-ளர் பட்-டி--ய-லில் பெயர் இல்-லா-த-தால் வாக்களிக்க மு-டி-யா-மல் ஏ-மாற்-றத்-து-டன் திரும்பினர். இத-னால் மாநி--லம் மு-ழு-வ-தும் வாக்-க-ா-ளர்-க-ளிடை-யே கொந்-த-ளிப்-பை ஏற்-பட்-ட-து.
இது குறித்து விசாரணை நடத்த கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸ் நி-ய-மிக்-கப்-பட்-டார். அவர் இன்-று விசா-ர-ணை-யைத் தொ-டங்-கு-வார் என்-று தேர்-தல் ஆ--ண-யம் அறி-வித்-தி-ருந்-த-து.
இந் நிலையில் தாமஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தலைமை தேர்தல் ஆ-ணை-யர் கிருஷ்ணமூர்த்தி தேக்கடி வருகிறார். அவரை சந்தித்து ஆலோசனை கேட்-க-வு-ள்--ளன். அதன் பின்-னர் சென்னை செல்லும் தேதியை அறி-விப்--பேன் என்-றார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications