For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல்-லூ-ரி-க-ளில் பல பட்டப் படிப்புகள் ரத்து: அரசு அதிரடி உத்தரவுசென்னைதமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் பல பட்டப் படிப்புகளை நீக்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.தமிழக கல்லூ-ரிகளில் கற்பிக்கப்பட்டு வரும் பல பட்ட வகுப்புகளில் போதிய அளவில் மாணவர்கள் சேருவதில்லை. உதாரணமாக பி.ஏ. தத்துவவியல், பி.ஏ. ச-மூகவியல், பி.ஏ. ஆங்கிலம் போன்ற பல பாடங்களில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதே இல்லை.இந் -நிலையில், அரசு உதவி பெறும் கல்லூ-ரிகளில் குறிப்பிட்ட பட்ட வகுப்பில் குறைந்தது 20 மாணவர்கள் கூட இல்லாவிட்டால் அந்த பட்ட வகுப்புக்கு நிதியுதவி அளிக்கப்பட மாட்டாது என்று கல்லூ-ரிக் கல்வி இயக்கு-நரகம் அறிவித்துள்ளது.அதேபோல, தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர பிற மொழி வகுப்புகளில் குறைந்தது 10 மாணவர்கள் கூட இல்லாவிட்டால் அந்த மொழிப் பாடங்களை நீக்கி விட வேண்டும் என்றும் கல்லூ-ரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.கல்லூ-ரிக் கல்வி இயக்கு-நரக உத்தரவின் அடிப்படையில், பி.ஏ. பட்ட வகுப்பில் ஆங்கிலம், தத்துவவியல், அரபி, இந்திய கலாச்சாரம், இசை ஆகிய பாடங்களை நீக்குமாறு 6 கல்லூ-ரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை ஏ.எம். ஜெயின் கல்லூரியில் இதுவரை இரு பிரிவுகளாக இருந்த வந்த பி.ஏ. பொருளாதார வகுப்பை இனிமேல் ஒரு பி-ரிவாக குறைக்குமாறு இயக்கு-நரகம் உத்தரவிட்டுள்ளது.இதேபோல, பிரெஞ்ச், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் பாடங்களை நீக்குமாறு கூறி 20 கல்லூ-ரிகளுக்கு இயக்கு-நரகம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பாடங்களில் போதிய மாணவர்கள் சேராததே இதற்குக் காரணம் என்று இயக்கு-நரகம் கூறியுள்ளது.இந்த பாட வகுப்புகளை நீக்கிய பிறகு, இதைக் கற்பித்து வந்த ஆசி-ரியர்கள் வேறு கல்லூ-ரிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் கல்லூ-ரிக் கல்வி இயக்கு-நரகம் அறிவித்துள்ளது.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை

தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் பல பட்டப் படிப்புகளை நீக்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக கல்லூ-ரிகளில் கற்பிக்கப்பட்டு வரும் பல பட்ட வகுப்புகளில் போதிய அளவில் மாணவர்கள் சேருவதில்லை. உதாரணமாக பி.ஏ. தத்துவவியல், பி.ஏ. ச-மூகவியல், பி.ஏ. ஆங்கிலம் போன்ற பல பாடங்களில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதே இல்லை.

இந் -நிலையில், அரசு உதவி பெறும் கல்லூ-ரிகளில் குறிப்பிட்ட பட்ட வகுப்பில் குறைந்தது 20 மாணவர்கள் கூட இல்லாவிட்டால் அந்த பட்ட வகுப்புக்கு நிதியுதவி அளிக்கப்பட மாட்டாது என்று கல்லூ-ரிக் கல்வி இயக்கு-நரகம் அறிவித்துள்ளது.

அதேபோல, தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர பிற மொழி வகுப்புகளில் குறைந்தது 10 மாணவர்கள் கூட இல்லாவிட்டால் அந்த மொழிப் பாடங்களை நீக்கி விட வேண்டும் என்றும் கல்லூ-ரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்லூ-ரிக் கல்வி இயக்கு-நரக உத்தரவின் அடிப்படையில், பி.ஏ. பட்ட வகுப்பில் ஆங்கிலம், தத்துவவியல், அரபி, இந்திய கலாச்சாரம், இசை ஆகிய பாடங்களை நீக்குமாறு 6 கல்லூ-ரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை ஏ.எம். ஜெயின் கல்லூரியில் இதுவரை இரு பிரிவுகளாக இருந்த வந்த பி.ஏ. பொருளாதார வகுப்பை இனிமேல் ஒரு பி-ரிவாக குறைக்குமாறு இயக்கு-நரகம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல, பிரெஞ்ச், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் பாடங்களை நீக்குமாறு கூறி 20 கல்லூ-ரிகளுக்கு இயக்கு-நரகம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பாடங்களில் போதிய மாணவர்கள் சேராததே இதற்குக் காரணம் என்று இயக்கு-நரகம் கூறியுள்ளது.

இந்த பாட வகுப்புகளை நீக்கிய பிறகு, இதைக் கற்பித்து வந்த ஆசி-ரியர்கள் வேறு கல்லூ-ரிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் கல்லூ-ரிக் கல்வி இயக்கு-நரகம் அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X