பெரியாறு, ஆழியாறு அணைகளை திறக்க ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விவசாயப் பணிகளுக்காக பெரியாறு, ஆழியாறு, பாபநாசம் ஆகிய அணைகளைத் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மூன்று அணைகளின் பாசனப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயப் பணிகளுக்காக அணைகளைத் திறக்க வேண்டும் என்று கோரி வந்தனர். இதை ஏற்று 3 அணைகளையும் உடனடியாக திறக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பெரியாறு அணை திறக்கப்படுவதன் மூலம், தேனி, கம்பம் ஆகிய பெரியாறு-வைகை பாசனப் பகுதியில் சுமார் 14,707 ஏக்கர் நிலங்கள் பயனடையும்.
அதேபோல, ஆழியாறு பாசனப் பகுதியில் உள்ள 6,500 ஏக்கர் நிலங்கள் ஆழியாறு அணையைத் திறப்பதன் மூலம் பலனடையும்.
பாபநாசம் அணையைத் திறப்பதன் மூலம் 27,649 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும் என ஜெயலலிதாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications