மத்திய அரசின் முடிவை பொறுத்து நடவடிக்கை- கர்நாடகம்பெங்களூர்: காவிரியில் தண்ணீர் விடக் கோரி திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி தமிழக குழு பிரதமரை சந்தித்த பின் மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பது என கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.பிரதமரை சந்தித்த பின் இந்தப் பிரச்சினை தொடர்பாக த-ரம்-சிங்-கை- சந்-தித்துக் கோரிக்கை விடுக்க ஜ-ன-நா-ய-க முற்-போக்-கு கூட்டணித் தலைவர்கள் குழு ஜூன் 10-ம் தேதி (வியா-ழக்கி-ழ-மை) பெங்களூர் வ-ரு-கி-ற-து. இந் நிலையில் காவிரிப் பிரச்சினை தொடர்பாக விவா-திக்-க உயர் மட்டஅதிகாரிகள் கூட்டத்தை கர்நாடக முதல்வர் தரம் சிங் இன்-று கூட்டினார். அக் கூட்டத்தில், திமுக கூட்டணி பிரதமரை சந்தித்த பின் மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறது என்பதைப் பார்த்த பின் செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது.கூட்டத்துக்குப் பின் நி-ரு-பர்களிடம் பேசிய தரம்சிங், 10ம் தேதி வரை பொறுத்திருப்பது என்று முடிவெடுத்துள்ளோம். கர்நாடக காவிரிப் பாசன விவசாயிகளின் நலன் காக்கப்படும் என்றார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

காவிரியில் தண்ணீர் விடக் கோரி திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி தமிழக குழு பிரதமரை சந்தித்த பின் மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பது என கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமரை சந்தித்த பின் இந்தப் பிரச்சினை தொடர்பாக த-ரம்-சிங்-கை- சந்-தித்துக் கோரிக்கை விடுக்க ஜ-ன-நா-ய-க முற்-போக்-கு கூட்டணித் தலைவர்கள் குழு ஜூன் 10-ம் தேதி (வியா-ழக்கி-ழ-மை) பெங்களூர் வ-ரு-கி-ற-து.

இந் நிலையில் காவிரிப் பிரச்சினை தொடர்பாக விவா-திக்-க உயர் மட்டஅதிகாரிகள் கூட்டத்தை கர்நாடக முதல்வர் தரம் சிங் இன்-று கூட்டினார். அக் கூட்டத்தில், திமுக கூட்டணி பிரதமரை சந்தித்த பின் மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறது என்பதைப் பார்த்த பின் செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின் நி-ரு-பர்களிடம் பேசிய தரம்சிங், 10ம் தேதி வரை பொறுத்திருப்பது என்று முடிவெடுத்துள்ளோம். கர்நாடக காவிரிப் பாசன விவசாயிகளின் நலன் காக்கப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+