கோவில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் சாவுதிருச்சி:திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் கோவில் புதுப்பிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் சுவர் இடிந்து விழுந்ததில் மரணமடைந்தனர்.மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அம்மன் கோவிலில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் அனைவரும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் கோவில் புதுப்பிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் சுவர் இடிந்து விழுந்ததில் மரணமடைந்தனர்.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அம்மன் கோவிலில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.
More From
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications