சொத்து குவிப்பு வழக்கில் வரும் 28ம் தேதி துரைமுருகன் ஆஜராக உத்தரவுவேலூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வரும் 28ம் தேதி ஆஜராக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகனுக்கு வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த திமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், சகோதரர் துரைசிங்காரம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது நீதிபதி ராஜகோபால் வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் துரைமுருகன் உட்பட வழக்கில் சம்பந்தமுடைய அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டார். அன்றைய தினம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர்:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வரும் 28ம் தேதி ஆஜராக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகனுக்கு வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த திமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், சகோதரர் துரைசிங்காரம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது நீதிபதி ராஜகோபால் வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் துரைமுருகன் உட்பட வழக்கில் சம்பந்தமுடைய அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டார். அன்றைய தினம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications