பொறியாளர் கடத்தப்பட்ட வழக்கு: அதிமுக எம்.எல்.ஏவை காக்க முயலும் போலீஸ்
விருதுநகர்:
பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளரை அதிமுக எம்.எல்.ஏ. ஆள் வைத்துக் கடத்தித் தாக்கிய வழக்கில் 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் சிவக்குமார் என்பவரை, விளாத்திக்குளம் அதிமுக எம்.எல்.ஏ. பெருமாள் உத்தரவின் பேரில் காண்டிராக்டர் நந்தகுமார், எம்.எல்.ஏ.வின் மகன் வரதராஜ பெருமாள் உள்ளிட்டோர் கடத்திச் சென்று தாக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவக்குமாரின் மனைவி போலீஸில் புகார் கொடுத்தார். முதல்வருக்கும் புகார் மனு அனுப்பினார். இந் நிலையில் நந்தகுமார், அவரது மைத்துனர் சிவக்குமார் ஆகியோர் மீது மட்டும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இன்று இந்த இருவரையும் அருப்புக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போவதாக போலீசார் கூறுகின்றனர். எம்.எல்.ஏ. மீதோ, கடத்தலில் நேரடியாக தொடர்புடைய அவரது மகன் மீதோ போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நந்தகுமாருக்கு காண்ட்ராக்ட் தருமாறு எம்.எல்.ஏ. சொன்னதைக் கேட்காமல், நியாயமாக டெண்டர் விட்டு வேறோருவருக்கு காண்ட்ராக்ட் தந்த காரணத்தால் பொறியாளரை எம்.எல்.ஏவின் மகன் கடத்தியதாகக் கூறப்படுகிறது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications