பத்திரிக்கைகள் ஒத்துழைக்க கருணாநிதி வேண்டுகோள்சென்னை: காவிரிப் பிரச்சினை தீர பத்திரிக்கைகள் ஒத்துழைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்கு கருணாநிதி பேட்டியளித்தார். அப்போது ஒரு நிருபர், கர்நாடக முதல்வர் தரம்சிங்கைச் சந்திக்கும் குழுவில் அதிமுக இடம் பெறுமா எனக் கேட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் மட்டுமே கர்நாடக முதல்வரை சந்திப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கருணாநிதி பதிலளித்தார். அதிமுகவை அழைக்க மாட்டீர்களா என்று அந்த நிருபர் மீண்டும் கேட்கவே, அதற்குக் கருணாநிதி, தரம்சிங்கைச் சந்திக்க அதிமுகவுக்கு அழைப்பு இல்லை எனத் தலைப்புச் செய்தி போடுவதற்காகவே இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். சில பத்திரிக்கைகள் நாட்டையே கெடுக்கின்றன. நான் அனைத்துப் பத்திரிகைகளையும் குறை சொல்லவில்லை. சில பத்திரிக்கைகள்தான் இவ்வாறு செய்கின்றன. காவிரிப் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை. இதைப் பத்திரிக்கைகள் கெடுத்துவிடாமல் இருக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
சென்னை:
காவிரிப் பிரச்சினை தீர பத்திரிக்கைகள் ஒத்துழைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்கு கருணாநிதி பேட்டியளித்தார். அப்போது ஒரு நிருபர், கர்நாடக முதல்வர் தரம்சிங்கைச் சந்திக்கும் குழுவில் அதிமுக இடம் பெறுமா எனக் கேட்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் மட்டுமே கர்நாடக முதல்வரை சந்திப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கருணாநிதி பதிலளித்தார். அதிமுகவை அழைக்க மாட்டீர்களா என்று அந்த நிருபர் மீண்டும் கேட்கவே, அதற்குக் கருணாநிதி,
தரம்சிங்கைச் சந்திக்க அதிமுகவுக்கு அழைப்பு இல்லை எனத் தலைப்புச் செய்தி போடுவதற்காகவே இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்.
சில பத்திரிக்கைகள் நாட்டையே கெடுக்கின்றன. நான் அனைத்துப் பத்திரிகைகளையும் குறை சொல்லவில்லை. சில பத்திரிக்கைகள்தான் இவ்வாறு செய்கின்றன.
காவிரிப் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை. இதைப் பத்திரிக்கைகள் கெடுத்துவிடாமல் இருக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications