அதிமுக எம்எல்ஏவின் கணவரிடம் இன்று பிரைன் மேப்பிங் சோதனை
பெங்களூர்:
மருமகன் கொலை வழக்குத் தொடர்பாக காங்கேயம் அதிமுக எம்.எல்.ஏ. செல்வி முருகேசனின் கணவர் முருகேசன் மற்றும் அதிமுக பிரமுகர் கராத்தே கோவிந்தராஜன் ஆகியோரிடம் பிரைன் மேப்பிங் எனப்படும் நவீன முறை மூலம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இச் சோதனையின்போது மருந்துகள் செலுத்தப்பட்டு, மூளையில் பதிவாகியுள்ள தகவல்களை மருத்துவர்கள், கேள்விகளைக் கேட்டு வெளிக் கொணர்வார்கள்.
செல்வி முருகேசனின் மகள் கவிதா, சிவகுமார் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். சிவகுமார் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக செல்வி முருகேசன், அவரது கணவர் முருகேசன் மற்றும் கராத்தே கோவிந்தராஜன் ஆகியோர் மீது பெங்களூர் கோரமங்களா போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இம்மூவரிடமும் பிரெய்ன் மேப்பிங் எனப்படும் மூளை ரேகை பதிவுச் சோதனையை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். இந் நிலையில் செல்வி முருகேசனுக்கு விஷக் காய்ச்சல் இருப்பதாகவும் அதனால் அவர் மூளை ரேகைப் பதிவு சோதனையில் அவரது வழக்கறிஞர் போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து முருகேசன், கராத்தே கோவிந்தராஜன் ஆகியோர் இருவருக்கும் நேற்று மூளை ரேகைப் பதிவு சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், பெங்களூர் தடய அறிவியில் சோதனைக்கூட இயக்குநர் டாக்டர் மாலினி, வேறொரு வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்ததால் இந்த சோதனை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications