தமிழகத்துக்கு தண்ணீர் விட கர்நாடகம் மறுப்பு
பெங்களூர்:
தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி முதல்வர் தரம்சிங்கின் தலைமையில் அமைந்துள்ள நிலையில், 10 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று தான் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
இதில் தொழில்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பி.ஜி.ஆர். சிந்தியா நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாக செய்திகள் வெளியாவது தவறானது. அப்படிப்பட்ட உத்தரவு ஏதும் வரவில்லை.
இப்போது கர்நாடக விவசாயிகளுக்கே போதிய நீர் இல்லை. இந் நிலையில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பே இல்லை என்றார்.
கர்நாடகத்தின் நீர் வளத்துறை அமைச்சராக மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிருஷ்ணாவின் அரசின் உள்துறை அமைச்சராக இருந்தார்.
இந் நிலையில் முதல்வர் தரம்சிங்கை வரும் 10ம் தேதி திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் குழு சந்தித்து காவிரியில் நீர் திறந்துவிட கோரிக்கை விடுக்கவுள்ளது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications