மக்களவை துணை சபா-நா-ய-ராக அத்வால் தேர்வு
டெல்-லி:
மக்களவையின் து-ணை சபா-நா-ய-க-ரா-க சிரோன்மணி அகாலி தளக் கட்-சி-யைச் சேர்ந்த சரண்ஜித் சிங் அத்வால் இன்-று ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மக்களவை சபா-நா-ய-கர் பதவியை தங்கள் கூட்டணிக் கட்சியான மார்க்-கி-ஸ்ட் கம்--யூ-னி-ஸ்ட் கட்-சி உறுப்-பி-னர் சோம்-நாத் சாட்டர்-ஜிக்-கு வழங்கிய காங்கிரஸ், துணை சபா-நா-ய-கர் பதவியை பா.ஜ.க. கூட்-ட-ணிக்-கு வழங்க முன் வந்தது.
இதை--ய--டுத்-து- பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் அகாலிதளத்தைச் சேர்ந்த அத்வாலை துணை சபா-நா-ய-கராக முன்-னி--ருத்-து-வ-து என்-று தீர்மானிக்கப்பட்டது. இப்பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு கடை-சி- நா-ளா-ன -ந-ற்-று வரை அத்-வால் சார்பில் மட்டுமே மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று அவை கூடியதும் அத்வால் ஒருமனதாக துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
67 வய-தா-கும் அத்-வால் பஞ்சாபின் பில்லாவூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் ஏற்கெனவே பஞ்சாப் சட்டசபை ச-பா-நா-ய-க-ரா-கவும் இருந்துள்ளார்.
ராஜ்யசபாவில் கூச்சல் குழப்பம்:
இதற்கிடையே குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளதாகக் கூறி இன்றும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் ராஜ்யசபாவில் பிரச்சனை கிளப்பினர்.
இதையடுத்து ஆளும் கூட்டணிக்கும் பா.ஜ.கவினருக்கும் இடையே வாக்குவாதம் முண்டது. இதைத் தொடர்ந்து அவை இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
அதே போல மக்களவையிலும் அமளி-துமளி நிலவியதால் அதுவும் இரண்டாவது நாளாக ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications