போலீஸ் அதிகாரியை மிரட்டிய வழக்கில் ஜான்பாண்டியன் விடுதலைகோயம்-புத்-தூர்: போ--லீஸ் அதிகாரியை மிரட்டிய வழக்கில் ஜான் பாண்டியனை விடுதலை கோவை நீதிமன்றம் செய்-தது. கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் விவேக் கொலை செ--ய்-யப்-பட்-ட வழக்-கில் ஜான் பாண்டியன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோவை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கடந்-த 2002ம் -ஆண்-டு மே மாதம் 5ம் தேதி விசாரணைக்காக ஜான்-பாண்-டி-யன் நீதிமன்றத்துக்கு வந்தபோது, வழக்கின் விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. ரத்தினசபாபதி மிரட்டிய-த-ா-க அ-வர் மீது வழக்குத் தொடரப்-பட்-ட-து. இந்-த வழக்-கு கோவை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்-கு விசா-ர-ணை-யின்-போ-து சாட்--சி ரத்தினசபாபதி இரண்-டு மு-றை நீதி-மன்-றத்தில் ஆஜராகவில்லை. அதையடுத்து அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்த நீ-தி-ப-தி சுஜாதா, ஜான் பாண்டியனை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
கோயம்-புத்-தூர்:
போ--லீஸ் அதிகாரியை மிரட்டிய வழக்கில் ஜான் பாண்டியனை விடுதலை கோவை நீதிமன்றம் செய்-தது.
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் விவேக் கொலை செ--ய்-யப்-பட்-ட வழக்-கில் ஜான் பாண்டியன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு கோவை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கடந்-த 2002ம் -ஆண்-டு மே மாதம் 5ம் தேதி விசாரணைக்காக ஜான்-பாண்-டி-யன் நீதிமன்றத்துக்கு வந்தபோது, வழக்கின் விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. ரத்தினசபாபதி மிரட்டிய-த-ா-க அ-வர் மீது வழக்குத் தொடரப்-பட்-ட-து.
இந்-த வழக்-கு கோவை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்-கு விசா-ர-ணை-யின்-போ-து சாட்--சி ரத்தினசபாபதி இரண்-டு மு-றை நீதி-மன்-றத்தில் ஆஜராகவில்லை. அதையடுத்து அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்த நீ-தி-ப-தி சுஜாதா, ஜான் பாண்டியனை விடுதலை செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications