அரசு நிலத்தில் விஜயகாந்த்துக்கு சிலை: தாராபுரத்தில் பரபரப்பு!
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே அரசு நிலத்தில் நடிகர் விஜயகாந்த்துக்கு கோவில் கட்டியுள்ள அவரதுரசிகர்கள், அவரது சிலையையும் நிறுவியுள்ளனர்.
இந்த புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதால் அங்கு பரபரப்புஏற்பட்டுள்ளது.
தாராபுரம் அருகே உள்ளது தாசர்பட்டி கிராமம். இங்குள்ள விஜயகாந்த் ரசிகர்கள், தமிழ்க் கடவுள் விஜயகாந்த்என்ற பெயரில் விஜயகாந்த்துக்கு கோவில் கட்டியுள்ளனர். (அடக் கடவுளே !)
ரசிகர் மன்றத் தலைவர் தங்கவேல், செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் இணைந்து விஜய்காந்துக்குசிலையையும் வடிவமைத்து அதை கோவிலில் (!!) நிறுவியுள்ளனர்.
இதற்காக இந்தக் கும்பல் ஆக்கிரமித்துள்ள இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது.
இதையடுத்து சிலையையும் கோவில் என்ற பெயரில் எழுப்பப்பட்டுள்ள கட்டடத்தையும் அகற்ற நடவடிக்கைஎடுக்கப்படும் என தாராபுரம் வருவாய் அலுவலர் வேலுச்சாமி கூறியுள்ளார்.
இதை அகற்ற தாசில்தாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந் நிலையில், சிலையை அகற்றுவது குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேச விஜயகாந்த் ரசிகர் மன்றத்தலைவர் ரா. வசந்தன் தாராபுரம் விரைந்துள்ளார்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications