மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினராகிறார் திருநாவுக்கரசர்டெல்லி:மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். புதுக்கோட்டை பகுதியில் செல்வாக்கு மிக்கவர் திருநாவுக்கரசர். ஆனால் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக, புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டது. இதனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திருநாவுக்கரசருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று பாஜக தலைவர் வெங்கைய நாயுடு ஏற்கெனவே அறிவித்திருந்தார். தமிழகத்தில் மாநிலளங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு சட்டசபையில் பாஜகவுக்கு பலம் இல்லை. அதனால் மத்தியப் பிரதேசத்தில் திருநாவுக்கரசரை மாநிலங்களவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் நான்கு உறுப்பினர்களில் திருநாவுக்கரசரும் ஒருவர்.
டெல்லி:
மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்.
புதுக்கோட்டை பகுதியில் செல்வாக்கு மிக்கவர் திருநாவுக்கரசர். ஆனால் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக, புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டது.
இதனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திருநாவுக்கரசருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று பாஜக தலைவர் வெங்கைய நாயுடு ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் மாநிலளங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு சட்டசபையில் பாஜகவுக்கு பலம் இல்லை. அதனால் மத்தியப் பிரதேசத்தில் திருநாவுக்கரசரை மாநிலங்களவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் நான்கு உறுப்பினர்களில் திருநாவுக்கரசரும் ஒருவர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications