காவிரி உரிமையை வலியுறுத்தி எம்.எஸ்.உதயமூர்த்தி, சேரன், நாசர் நடைபயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரியில் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி 300 கி.மீ. நடைபயணம் மேற்கொள்ள மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் எம்.எஸ். உதயமூர்த்தியின் தலைமையில் நடிகர் நாசர், இயக்குனர் சேரன் உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்களும் சமூக நல ஆர்வலர்களும் நடை பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
வரும் 12ம் தேதி முதல் 22 ம் தேதி வரை இந்த நடைபயணம் நடக்கிறது. காவிரி கடலில் கலக்கும் பூம்புகாரில் இருந்து மேட்டூர் அணை வரையிலான 300 கி.மீ. தூரம் இந்தப் பயணம் நடைபெறவுள்ளது.
இதில் நடிகர் ரஞ்சி, இயக்குனர் லிங்குசாமி, பாடலாசிரியர்கள் சினேகன், நா.முத்துக்குமார் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இயக்குனர் ஷரத்சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications