ஆதரவற்றோர் விடுதியில் சிறுமிக்கு முத்தம் கொடுத்தவர் கைது
சென்னை:
ஆதரவற்றோர் விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுமியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூரில் ஆதரவற்ற சிறுவர், சிறுமியருக்கான விடுதி உள்ளது. இந்த விடுதியில், பலர் தங்கிப் படித்து வருகின்றனர். கடலூரைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற 12 வயது சிறுமியும் இங்கு தங்கியுள்ளார்.
இவர் விடுதி அறையில் தனியாகப் படுத்துத் தூங்கியபோது அங்கு வந்த மோசஸ் என்ற வாலிபர் புவனேஸ்வரியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். அதிர்ந்து போன புவனேஸ்வரி விடுதியிலிருந்து வெளியேறி கோயம்பேடு பஸ் நிலையம் வந்துள்ளார்.
அங்கு அவர் தனியாக நிற்பதைப் பார்த்த சிறுவர் உதவிக் கரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் புவனேஸ்வரியை அணுகி விசாரித்தனர். நடந்ததைக் கூறினார் புவனேஸ்வரி. இதைத் தொடர்ந்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் மோசஸை கைது செய்தனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications